சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்த தமிழ்நாடு ஆளுநர் ரவியை எதிர்த்து கடலூரிலும், சிதம்பரத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாமேதை காரல் மார்க்ஸ் 202-ஆவது பிறந்த தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடைப் பிடிக்கப்பட்டது.